வெள்ளிக்கிழமை, 18 மே 2012

வாகரையில் நாளை 9 மணிநேர மின் துண்டிப்பு

 

(ஜிப்ரான்)

மின்சார சபையின் திருத்த  வேலைகள் காரணமாக நாளை வெள்ளிக்கிழமை காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை வாகரை பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட பல பிரதேசங்களில்  மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

இதனடிப்படையில் கஐ{வத்த, கிரிமிச்சை, பனிச்சங்கேணி வாகரை, ஊரியன்கட்டு, தட்டுமுனை, பால்ச்சேனை, கதிரவெளி மற்றும் வெருகல் ஆகிய பிரதேசங்களில் மின் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக இலங்கை மின்சாரசபையின் மட்டக்களப்பு மாவட்ட தலைமையகம் தெரிவித்துள்ளது

 

 

Views: 75

கருத்து



உங்கள் கருத்தை இங்கே தமிழில் type செய்யலாம். உதாரணத்திற்காக இலங்கை என்று type செய்வதற்கு ilankai என்று type செய்து ஒரு இடைவெளி விடவும். அதாவது ilankai=இலங்கை.