வெள்ளிக்கிழமை, 18 மே 2012

மட்டக்களப்பில் சுதந்திரதின நிகழ்வு

 

(ஜிப்ரான்,எம்.சுக்ரி,ஏ.எச்.ஏ. ஹூஸைன், ஸரீபா,ரி.லோஹித்)

இலங்கையின் 64ஆவது சுதந்திரதினக் கொண்டாட்டங்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று சனிக்கிழமை சிறப்பாக நடைபெற்றன.

இந்த நிலையில், மட்டக்களப்பு மாநகர சபையில் மரநடுகையுடன் சுதந்திரதின நிகழ்வுகள் நடைபெற்றன.

இதன்போது மட்டக்களப்பு மாநகர மேயர் சிவகீதா பிரபாகரன் தேசிய கொடியை ஏற்றிவைத்தார். மாநகர ஆணையாளர் கே.சிவநாதன் மாநகர சபை உறுப்பினர்கள் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர். அத்துடன் காத்தான்குடி நகர சபையிலும் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் அதன் மக்கள் அரங்கிலும் சுதந்திர நிகழ்வுகளைக் கொண்டாடியது. படுவான்கரை பிரதேசத்திலும் முதன்முதலாக  சுதந்திர தின நிகழ்வு நடைபெற்றது.

Views: 216

கருத்து



உங்கள் கருத்தை இங்கே தமிழில் type செய்யலாம். உதாரணத்திற்காக இலங்கை என்று type செய்வதற்கு ilankai என்று type செய்து ஒரு இடைவெளி விடவும். அதாவது ilankai=இலங்கை.