வெள்ளிக்கிழமை, 18 மே 2012

மட்டக்களப்பு படுவான்கரை பிரதேசத்தில் 6 கால்களுடன் கன்று குட்டி

(ஜதுசன்)

மட்டக்களப்பு, படுவான்கரைப் பிரதேசத்தில் எருமை மாடு ஒன்று 6  கால்களுடைய கன்று குட்டியொன்றை ஈன்றுள்ளது.

கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயம் சென்று கொண்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் கால்நடை வைத்தியசாலை அதிகாரிகாரிகளுடன் தொடர்பு கொண்டு இச்சம்பவம் குறித்து தெரிவித்தார்.

இக் கன்றின் மேலதிக இரு கால்களையும் சத்திர சிகிச்சை மூலம் அகற்ற நடவடிக்கை எடுத்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்கள உதவிப் பணிப்பாளர் செல்லையா உதயராணி தெரிவித்தார்.

Views: 211

கருத்து



உங்கள் கருத்தை இங்கே தமிழில் type செய்யலாம். உதாரணத்திற்காக இலங்கை என்று type செய்வதற்கு ilankai என்று type செய்து ஒரு இடைவெளி விடவும். அதாவது ilankai=இலங்கை.