.jpg)
கிழக்கு மாகாண விவசாய அமைச்சில் ஐந்து பேருக்கு சிற்றூழியர் நியமனம் அண்மையில் வழங்கப்பட்டது.
கல்முனை தமிழ் பிரிவு பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் துரையப்பா நவரெட்ணராஜா இந்நியமனங்களை வழங்கினார்.
இதேவேளை, கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் துரையப்பா நவரெட்ணராஜாவின் கிழக்கு மாகாண இணைப்பாளராக சேனைக்குடியிருப்பு பிரதேசத்தை சேர்ந்த கதிரமலை செல்வராஜா நியமிக்கப்பட்டுள்ளார்.
.jpg)
.jpg)

