வெள்ளிக்கிழமை, 18 மே 2012

கல்முனையில் மீலாத் தின நிகழ்வுகள்

 

(எஸ்.எம்.எம்.றம்ஸான்)

மீலாத் விழாவை முன்னிட்டு இன்று காலையில் கல்முனையின் பல பாகங்களிலும் மீலாத் தின விசேட நிகழ்வுகள் இடம்பெற்றன.

இதன் ஒருபகுதியாக அஹ்லுல் சுன்னத்துவல் ஜமாஆத் உலமா சபை, சுன்னத்துவல் ஜமாஆத் பேரவை, பாத்திமத்துஸ் ஸஹ்ரா அரபிக் கல்லூரி மற்றும் ஈராக் நற்புறவு ஒன்றியம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்த மீலாத் ஊர்வலமும், கல்முனை நகர சந்தை வர்த்தகர்கள் மற்றும் கல்முனை றபாம் இளைஞர் அமைப்பின் ஏற்பாட்டில் அன்னதானம் வழங்கும் இடம்பெற்றன.


 

 

Views: 735

Comments   

 
0#jasim2012-02-06 08:27
இனிய மீலாத்தின வாழ்த்துக்கள்
Reply
 
 
0#pasha2012-02-06 09:18
மா நபி பிறந்த தினம் கொண்டாட சொல்லி எந்த ஹதீஸில் இருக்கு ?
Reply
 
 
0#A.R.M. From Jeddah2012-02-06 21:45
திருத்துறது ரொம்ப கஷ்ட்டம்.... அல்லாஹ் தான் காப்பாற்ற வேண்டும்..........
Reply
 
 
0#Najeem2012-02-06 22:20
மாநபி [ஸல்]அவர்ஹல் பிறந்த திங்கட்கிழமை ஒவ்வொரு நாளும் சுன்னத்தான நோன்பு பிடிக்குமாறு சொல்லப்பட்டிருக்க, இவர்ஹல் அன்னதானம் வழங்கி ...
Reply
 
 
0#kulathooran2012-02-06 23:34
ஊர்வலம்,அ ன்னதானம் என்பவற்றுடன் எல்லாம் முடிந்துவிடும், மீண்டும் அடுத்தவருடம் எழுந்து வருவார்கள்.
Reply
 
 
0#kamran2012-02-07 02:27
அன்பின் சகோதரா,
நபி அவர்கள் பிறப்பு இந்நாளில் ஊர்கிதபடுத்தப்படவிலை ஆயினும் அவரின் இறப்பு இந்நாளில் நடந்தது உறுதி .
எனவே முஸ்லிம்கள் இந்த நாளை கொண்டாடுவது இறப்பை சந்தோசத்துடன் போருந்திக் கொண்டதாஹவே அமையும்
வஸ்ஸலாம்.
Reply
 
 
0#KHALEEL RAHMAN2012-02-08 11:28
nalla Seithithan. Eninum nallawarkalukkuthaan RASOOLULLAH SALLALAHU ALIHI WA AA'LIH WASSALLAM Avarhalin arumaium punithamum purium. Kurai mathiyalarkalukku ellame kuraivuthan. Entrum. Nam anaivarukkum RASOOLULLAHI SALLALAHU ALIHI WA AA'LIH WASALLAM AVARKALIN SAFATH KIDAIKKA THUA SEIHINTHERN.
Reply
 
 
0#***மல்லிகை சிராஜ்***2012-02-09 00:20
அருமை நபிக்கு எனது சலாம் அஸ்ஸலாமு அழைக்கும் யா ராசூல்லஹ்
Reply
 

கருத்து



உங்கள் கருத்தை இங்கே தமிழில் type செய்யலாம். உதாரணத்திற்காக இலங்கை என்று type செய்வதற்கு ilankai என்று type செய்து ஒரு இடைவெளி விடவும். அதாவது ilankai=இலங்கை.