வெள்ளிக்கிழமை, 18 மே 2012

திருமலை மாவட்ட செயலகத்தில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை

 

(கஜன்,எம்.பரீட்)

 

நாட்டின் பல பாகங்களிலும் டெங்கு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ள நிலையில் திருகோணமலை மாவட்ட செயலகத்தில் டெங்கு  ஒழிப்பு  வேலைத்திட்டம் ஒன்று நேற்று செவ்வாய்க்கிழமை காலை மேற்கொள்ளப்பட்டது.

அனரத்த முகாமைத்துவ நிலையத்தின் ஏற்பாட்டில் மேற்கொள்ளப்பட்ட இவ் வேலைத்திட்டத்தில் மாவட்ட செயலக அலுவலகர்கள் அனைவரம் கலந்து கொண்டனர்.

இதன்போது, நீர் தேங்கக்கூடிய இடங்கள் கண்டறியப்பட்டு தூய்மைப்படுத்தப்பட்டதுடன் கழிவுகளும் அகற்றப்பட்டது. 



 

Views: 239

கருத்து



உங்கள் கருத்தை இங்கே தமிழில் type செய்யலாம். உதாரணத்திற்காக இலங்கை என்று type செய்வதற்கு ilankai என்று type செய்து ஒரு இடைவெளி விடவும். அதாவது ilankai=இலங்கை.