வியாழக்கிழமை, 23 பெப்ரவரி 2012
தொடர்பு  | English | සිංහල

மலையகம்

250 அடி பள்ளத்தில் முச்சக்கரவண்டி வீழ்ந்ததில் குடும்பஸ்தர் பலி; சாரதி படுகாயம்

புபுரஸ்ஸ மீகஹமுள்ள பகுதியிலுள்ள 250 அடி பள்ளத்தில் முச்சக்கரவண்டியொன்று வீழ்ந்து விபத்திற்குள்ளானதில் முச்சக்கரவண்டியில் பயணித்த....

 

அம்புலுவாவ காட்டுப்பகுதியில் தீ; 200 ஏக்கர் காடு நாசம்

அம்புலுவாவ காட்டுப்பகுதியில் தீ பரவியுள்ளதால் அக்காட்டுப்பகுதியின் சுமார் 200 ஏக்கர் நிலப்பரப்பு நாசமாகியுள்ளது. இலங்கை விமானப்படையினரின்...

   

சிவனொளிபாதமலை யாத்ரீகர்களுக்காக கொழும்பு - ஹட்டன் விசேட ரயில் சேவை

சிவனொளிபாதமலைக்கு வரும் யாத்திரீகர்களின் வசதி கருதி  ஹட்டனுக்கும் கொழும்புக்குமிடையிலான விசேட ரயில் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாக ...

   

பதாதைகளை ஏந்தியவாறு சபை கூட்டத்துக்கு சென்றமத்திய மாகாணசபை உறுப்பினர்கள்

மத்திய மாகாண சபையின் ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்கள் எரிபொருள் விலை அதிகரித்தமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று செவ்வாய்க்கிழமை சுலோகங்கள் எழுதப்பட்ட...

   

தேயிலைச் செடிகளுக்கிடையில் வாய், கைகள் கட்டப்பட்ட நிலையில் பாடசாலை மாணவி மீட்பு

பொகவந்தலாவை, சீனாக்கலைத் தோட்ட தேயிலைச் செடிகளுக்கிடையில் கைகளும் வாயும் கட்டிய நிலையில் கைவிடப்பட்டிருந்த பாடசாலை மாணவி...

   

மலையக சிவில் சமூக அமைப்பு உருவாக்கப்படுவதில் கவனம் செலுத்த வேண்டும் - மனோ கணேசன்

வடக்கு - கிழக்கு தமிழ் மக்கள் தொடர்பில் தமிழ் சிவில் சமூகம் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. முஸ்லிம் மக்கள் தொடர்பிலும் முஸ்லிம் சிவில் சமூகம்...

   

ஹட்டனில் கைக்குண்டு மீட்பு

ஹட்டன் பஸ் நிலையத்தின் நுழைவாயிலிற்கு அருகிலுள்ள சிறிய தேநீர்க் கடையொன்றுக்கு முன்பாகவிருந்து கைக்குண்டொன்று இன்று செவ்வாய்க்கிழமை காலை...

   

எரிப்பொருள் விலை உயர்வுக்கு எதிராக ஹட்டனில் ஆர்ப்பாட்டம்

எரிபொருள் விலையேற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மக்கள் விடுதலை முன்னணியினரால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டமொன்று நேற்று ஞாயிற்றுக்கிழமை...

   

போலி தங்கநகை விற்பனையில் ஈடுபட்டதாக இருவர் கைது

போலி தங்கத்தை விற்பனை செய்ததாக கூறப்படும் இரண்டு சந்தேக நபர்கள் நாவலப்பிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் நுவரெலியா...

   

போக்குவரத்து விதிகளை மீறிய பொலிஸார் 11 பேர் நீதிமன்றில் ஆஜர்

சாரதி அனுமதி பத்திரம், காப்புறுதிப் பத்திரம், வாகன பதிவுச் சான்றிதழ் ஆகியவற்றை கொண்டிராமல்  வாகனம் செலுத்திய குற்றச்சாட்டுக்குள்ளான  11 பொலிஸ் உத்தியோகஸ்தர்கள்...

   

அமைச்சரின் உறவினர் எனக்கூறி மோசடி செய்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது

அமைச்சர் ஒருவருடைய உறவினர் என கூறி அரச நிறுவனங்களில் தொழில் பெற்று தறுவதாக பலரிடமிருந்து இலட்சக்....

   

கண்டி பொலிஸ் இன்ஸ்பெக்டர் இடை நிறுத்தம்

கண்டி பொலிஸ் நிலையத்தின் இன்ஸ்பெக்டர் ஒருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை முதல் கடமையிலிருந்து இடை....

   

ஹட்டனில் சுற்றாடல் பாதுகாப்பு தொடர்பான வழக்குகளில் 53 லட்சத்து 35 ஆயிரம் ரூபா அபராதம்

ஹட்டன் தலைமை பொலிஸ் பிரிவின் ஊடாக கடந்த வருடம் மேற்கொண்ட சுற்றாடல் பாதுகாப்புத் தொடர்பான திடீர் பரிசோதனைகளின்....

   

இரத்தினதீபம் விருது வழங்கும் விழா

கண்டியில்  இயங்கும் மலையக கலை கலாசார இயக்கத்தின்  இரத்தினதீபம் அமைப்பு 17ஆவது வருடமாக நடத்திய இரத்தினதீபம் விருது வழங்கும்...

   

மவுசாக்கலை நீர்த்தேக்கத்தில் நீராடிய இளைஞர் மரணம்

நல்லதண்ணி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மவுசாக்கலை நீர்த்தேக்கத்தில் நீராடிய  இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி மரணமடைந்துள்ளார்....

   

பொலிஸ் அதிகாரம் குறித்து கவலைப்பட தேவையில்லை: முதலமைச்சர்கள் மாநாட்டின் பின் கருத்து

அமைதியையும் ஒழுங்கையும் நிலைநாட்டுவதே பொலிஸாரின் கடமையாகும். இதனால் பொலிஸ் அதிகாரங்கள் பற்றி கவலைப்பட...

   

வாகன விபத்தில் ஒருவர் பலி

மாத்தளை, நாவுலை பிரதேசத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்...

   

தொழிலாளர் தேசிய சங்கத்தில் மாற்றுக்கட்சி பிரதேச சபை உறுப்பினர்கள் இணைவு

நுவரெலியா மாவட்டத்திலுள்ள பிரதேச சபைகளின் உறுப்பினர்கள் நான்கு பேர் தொழிலாளர் தேசிய சங்கத்துடன் நேற்று சனிக்கிழமை இணைந்து..

   

கண்டியில் முதலமைச்சர்கள் மாநாடு

இலங்கையின் 20ஆவது முதலமைச்சர்கள் மாநாடு கண்டி எர்ல்ஸ் ரிஜென்சி ஹோட்டலில் நேற்று சனிக்கிழமை ஆரம்பமாகியுள்ளது....

   

கூட்டு ஒப்பந்தத்தில் கூறப்பட்டவற்றை நடைமுறைப்படுத்தாமைக்கு எதிராக மனித உரிமை ஆணைக்குழுவில் புகார்

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான கூட்டு ஒப்பந்தத்தில்  பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு  தோட்ட நிர்வாகங்கள் வழங்குவதாக உத்தரவாதம்....

   

நுவரெலியாவில் கடைத்தொகுதி தீக்கிரை

நுவரெலியாவில், நுவரெலியா - கண்டி பிரதான வீதியில் நேற்று இரவு 7.45 மணியளவில் திடீரென கடைத் தொகுதி ஒன்று தீப்பற்றிக் கொண்டது...

   

JPAGE_CURRENT_OF_TOTAL

 

 

தமிழ்மிரர் செய்திகளை உங்களது இ-மெயிலில் பெற்றுக்கொள்ள இங்கே பதிவு செய்யுங்கள்

Enter your email address: