(மொஹொமட் ஆஸிக்)
குருணாகல் வாரியபொல பிரதேசத்தில் எரிபொருள் நிரப்பும் நிலையம் ஒன்றின் இன்று பகல் 16 இலட்சம் ரூபாய்; கொள்ளையிடப்பட்டுள்ளது.
எரிபொருள் நிலைய முகாமையாளர் வங்கியில் வைப்பிலிடுவதற்காக கொண்டு சென்ற 16 இலட்சம் ரூபா பணத்தை கொண்டு சென்றபோது, அவருக்கு மிளகாய்த் பொடி கரைத்த நீரை முகத்தில் வீசிய பின் இக் கொள்ளையை நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்;.
நான்கு கொள்ளையர்கள் இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்தே இக் கொள்ளையை நடத்திவுள்ளனர்.
வாரியபொலை பொலிஸார் மேலதிக விசாரணையை நடத்துகின்றனர்.
2012 02 06 ஆஸிக்

