(ஜே.ஏ.எல்.ஜயசிங்க)
சாரதி அனுமதி பத்திரம், காப்புறுதிப் பத்திரம், வாகன பதிவுச் சான்றிதழ் ஆகியவற்றை கொண்டிராமல் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டுக்குள்ளான 11 பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் மாத்தளை நீதவான் நீதிமன்றில் இனறு ஆஜர்படுத்தப்பட்டனர்.
இவர்கள் போக்குவரத்து விதிகளை மீறுவதாக கிடைத்த தகவலையடுத்து சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் எச்.என்.அபன்வெலவின் பணிப்பின் பேரில் பொலிஸ் குழுவொன்றினால் சோதிக்கப்பட்டிருந்தனர்.

