அநுராதபுரத்தில் கடந்த 5 நாட்களாக நடைபெற்றுவரும் 'தேசத்திற்கு மகுடம்' கண்காட்சியைப் பார்வையிடுவதற்காக கடும் மழைக்கு மத்தியிலும் 2.8 மில்லியன் பேர் வந்துள்ளனர்.
'தேசத்திற்கு மகுடம்' கண்காட்சி மேலும் இரு நாட்கள் நீடிக்கப்பட்டுள்ள நிலையில், எதிர்வரும் 12ஆம் திகதி நிறைவடையவுள்ளது. இக்கண்காட்சிக்கு விஜய நியூஸ்பேப்பர்ஸ் லிமிமெடட் ஊடக அனுசரணை வழங்குகிறது. (ஹபீல் பரிஸ்)

