திங்கட்கிழமை, 22 டிசெம்பர் 2014
 

நடமாடும் சேவை


(எம்.என்.எம்.ஹிஜாஸ்)

புத்தளம் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தில்லையடி கிராம சேவகர் பிரிவில் அடையாள அட்டை பெற்றுக்கொள்வதற்கான நடமாடும் சேவை இன்று வியாழக்கிழமை சேவைகள் மத்திய நிலையத்தில் நடைபெற்றது.

இந்நடமாடும் சேவையில் புதிய அடையாள அட்டைகளை பெற்றுக்கொள்ளுதல், அடையாள அட்டைகளை புதுப்பித்தல்,  சட்ட ஆலோசனை வழங்குதல் போன்ற சேவைகள் வழங்கப்பட்டன.  என்.ஆர்.எப்.சி. நிறுவனத்தின் அனுசரணையில் இந்நடமாடும் சேவை நடைபெற்றது.

Views: 855

கருத்துஉங்கள் கருத்தை இங்கே தமிழில் type செய்யலாம். உதாரணத்திற்காக இலங்கை என்று type செய்வதற்கு ilankai என்று type செய்து ஒரு இடைவெளி விடவும். அதாவது ilankai=இலங்கை.