செவ்வாய்க்கிழமை, 22 மே 2012

பொலிஸ் நிலையத்தில் மனைவியை துப்பாக்கியால் சுட்ட படைச்சிப்பாய்

 

திஸ்ஸமஹாராம பொலிஸ் நிலையத்தில் படைச் சிப்பாய் ஒருவர் தனது மனைவியை துப்பாக்கியால் சுட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று சனிக்கிழமை இடம்பெற்ற இச்சம்பவத்தில் காயமடைந்த இப்பெண், ஆபத்தான நிலையில் மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேற்படி படைவீரர் தனது பிஸ்டலை உருவி அவரின் மனைவி மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்ததாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியொருவர் தெரிவித்தார்.  அப்படைச்சிப்பாய் கிறனேட் ஒன்றையும் எறிந்துள்ளார். ஆனால் அது வெடிக்கவில்லை.

19 வயதான இந்த யுவதியை 26 வயதான தான் திருமணம் செய்ததாகவும் ஆனால் இருவரையும் ஒன்றாக வாழ்வதற்கு மனைவியின் குடும்பத்தினர் அனுமதிக்கவில்லை எனவும் மேற்படி படைச்சிப்பாய் முறைப்பாடு செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர். (டைம்ஸ் ஒன்லைன்)
 

Views: 1039

Comments   

 
0#PUTTALA MANITHAN2011-12-04 10:26
ம்ம் அப்புறம் என்னாச்சி
Reply
 
 
0#j.muthu2011-12-04 11:26
நாடு இப்போ ஒரு மாபியா நாடு ஆகா மாறிவருகிறது.
Reply
 
 
0#xlntgson2011-12-04 19:08
payandhavargalai suduvaen enru mirattiye evvalavu saadhitthuk kolginranaro!
Reply
 

கருத்து



உங்கள் கருத்தை இங்கே தமிழில் type செய்யலாம். உதாரணத்திற்காக இலங்கை என்று type செய்வதற்கு ilankai என்று type செய்து ஒரு இடைவெளி விடவும். அதாவது ilankai=இலங்கை.