செவ்வாய்க்கிழமை, 22 மே 2012

கதிர்காமத்தில் தற்கொலை அங்கி கண்டுபிடிப்பு

 

கதிர்காமத்திலுள்ள விடுதியொன்றிலிருந்து தற்கொலை அங்கியொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதாக கதிர்காமப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  

இது தொடர்பில் கதிர்காமப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: 540

கருத்து



உங்கள் கருத்தை இங்கே தமிழில் type செய்யலாம். உதாரணத்திற்காக இலங்கை என்று type செய்வதற்கு ilankai என்று type செய்து ஒரு இடைவெளி விடவும். அதாவது ilankai=இலங்கை.