.
சனிக்கிழமை, 25 ஒக்டோபர் 2014

 

பாடசாலை அதிபரின் வீட்டின் மீதுதுப்பாக்கிப் பிரயோகம்

 

காலி சங்கமதித்த மகளிர் கல்லூரி அதிபர் சரஸ்வரதி மங்களிக்கா தஹநாயக்கவின் இல்லத்தின்மீது இனந்தெரியாத குழுவொன்று துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளது.

காலி, பொத்தலவிலுள்ள அதிபரின் வீட்டின் பிரதான கதவின் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவத்தில் எவரும் காயமடைவில்லை.

இவ்வீட்டின் பிரதான வாயிலுக்கு முன்பாக அதிபரை விமர்சித்து பல சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன. (டி.ஜி. சுகதபால, சுமதிபால தியகாகே)

 

Views: 2490

கருத்துஉங்கள் கருத்தை இங்கே தமிழில் type செய்யலாம். உதாரணத்திற்காக இலங்கை என்று type செய்வதற்கு ilankai என்று type செய்து ஒரு இடைவெளி விடவும். அதாவது ilankai=இலங்கை.