(ஆர்.கமலி)
நோட்டன் விமலசுரேந்திர நீர்மின்னுற்பத்தி நிலையத்தின் ஒஸ்போன் பகுதியில் நேற்று புதன்கிழமை ஏற்பட்ட தீ விபத்துக் காரணமாக சுமார் 5 ஏக்கர் வனப்பகுதி நாசமடைந்துள்ளது.
பதுளை பகுதிக்கு மின் விநியோகிக்கும் அதியுயர் மின்கம்பி தொகுதி இந்த பகுதியிலேயே அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
பாதுகாப்பு படையினரின் கடும் முயற்சியினால் இத்தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக விமலசுரேந்திர நீர்மின்னுற்பத்தி நிலையம் தெரிவித்தது.
.jpg)
.jpg)

