செவ்வாய்க்கிழமை, 22 மே 2012

திறந்த பல்கலை பரீட்சைகள், மாணவர் பதிவுகள் ஒத்திவைப்பு

 

பெப்ரவரி 23, 24 ஆம் திகதிகளில் நடைபெறவிருந்த திறந்த பல்லைக்கழகத்தின் அனைத்து பரீட்சைகளும் மாணவர் பதிவுகளும் மறு அறிவித்தல்வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Views: 260

Comments   

 
0#pasha2012-02-23 03:09
திறந்த பல்கலைகழகம் அதனிலக்கை அடைந்துள்ளதா என்றால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். மூடிய பல்கலைகழகங்கள் உருவாக்கும் பட்டதாரிகளுக்கே தொழில் வாய்ப்ப்புகள் அருகி இருக்கும் நிலையில்... மாணவர்கள் தொழில் ரீதியான கட்கை நெறிகள் உள்ள தொழில் நுட்ப கல்லூரி போன்றவற்றுக்கு சென்று தங்களது நிலைகளை உயர்த்துவது சிறப்பு. சில மாணவர்கள் திறந்த பல்கலைகழகத்தில் பதிந்து விட்டு தம்மை பொறியலாளர், முகாமையாளர் என்று கூறி திரிகின்றனர் நல்ல காலம் இப்பல்கலை கழகத்தில் மருத்துவ கற்கை இல்லை.
Reply
 

கருத்து



உங்கள் கருத்தை இங்கே தமிழில் type செய்யலாம். உதாரணத்திற்காக இலங்கை என்று type செய்வதற்கு ilankai என்று type செய்து ஒரு இடைவெளி விடவும். அதாவது ilankai=இலங்கை.