முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர மற்றும் மூவர் கொலை செய்யப்பட்டமை தொடர்பான வழக்கு நேற்று விசாரிக்கப்பட்டபோது, நீதிமன்றுக்கு சமுகமளிக்கத் தவறிய குற்றப் புலனாய்வுப் பிரிவு உத்தியோகஸ்தர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்வதற்கு பொலிஸ்மா அதிபர் என்.கே. இலங்ககோண் உத்தரவிட்டுள்ளார். (எஸ்.டி).gif)

Comments
RSS feed for comments to this post