திங்கட்கிழமை, 22 டிசெம்பர் 2014
 

மக்களை பாதுகாப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன: இராணுவம்

ஏதேனும் அனர்த்தம் ஏற்பட்டால் மக்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது.

சுனாமி ஏற்பட்டாலும் ஏற்படாவிட்டாலும் மக்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Views: 1632

கருத்துஉங்கள் கருத்தை இங்கே தமிழில் type செய்யலாம். உதாரணத்திற்காக இலங்கை என்று type செய்வதற்கு ilankai என்று type செய்து ஒரு இடைவெளி விடவும். அதாவது ilankai=இலங்கை.