.
சனிக்கிழமை, 25 ஒக்டோபர் 2014

 

மின்னல் தாக்கம் காரணமாக 11 பேர் பலி

மின்னல் தாக்கம் காரணமாக இந்த வருடத்தில்  குறைந்தபட்சம் 11 பேர் பலியாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மின்னலிலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்களை, வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது. நாட்டில் உள்ளக பருவப்பெயர்ச்சி  காணப்படும் நிலையில் நாட்டின் பல பாகங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன. (எச்.எப்.)
Views: 1347

கருத்து



உங்கள் கருத்தை இங்கே தமிழில் type செய்யலாம். உதாரணத்திற்காக இலங்கை என்று type செய்வதற்கு ilankai என்று type செய்து ஒரு இடைவெளி விடவும். அதாவது ilankai=இலங்கை.