பிரபல பாடகரான சதீஷ் பெரேரா தனது 43ஆவது வயதில் இன்று திங்கட்கிழமை காலை காலமாகியுள்ளதாகவும் தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்றுவந்த நிலையிலேயே இவர் காலமாகியுள்ளதாகவும் குடும்ப வட்டாரத் தகவல்கள் தெரிவித்துள்ளன. இவர் மறைந்த பாடகரான ஷெல்ரன் பெரேராவின் மகன் ஆவார்.
.gif)
