வெள்ளிக்கிழமை, 19 டிசெம்பர் 2014
 

இஸ்ரேல் தூதரகம் திறக்கப்படுவது ஆரோக்கியமானதல்ல: அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

இஸ்ரேல் தூதரகம் திறக்கப்படுவது குறித்து அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா ஆழ்ந்த வேதனையை தெரிவிக்கும் அதேவேளை, இதனை மிக வன்மையாகக் கண்டிக்கிறது என அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா விடுத்துள்ள அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

"இஸ்ரேல், பலஸ்தீனர்களை அநியாயமாகக் கொன்று குவிப்பது மாத்திரமன்றி, முஸ்லிம்களின் புனிதத் தலங்களில் ஒன்றான பைத்துல் முகத்தஸை ஆக்கிரமித்துள்ள நிலையில், இலங்கைக்கான இஸ்ரேலிய தூதரகம் திறக்கப்படுவதானது, முஸ்லிம் சமூகத்தை மிகவும் வேதனை கொள்ளச் செய்கிறது. முஸ்லிம் அரபு நாடுகளோடு நட்புறவு கொண்டுள்ள நம் நாட்டுக்கு இச்செயல் ஆரோக்கியமானதல்ல என்பதாகவே ஜம்இய்யத்துல் உலமா கருதுகிறது.

பலஸ்தீன நட்புறவுச் சங்கத்தின் ஸ்தாபகத் தலைவரான மாண்புமிகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இவ்விடயமாக நல்லதொரு முடிவை எடுக்க வேண்டுமென அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கேட்டுக் கொள்கிறது."

Views: 2604

Comments   

 
-0 +1 # azhar 2012-05-11 03:22
nam isreli verikkroom. na nati intha visayam nadakkak kodathu. nam janathifadi ithakku nall mudivu kana venum, muslimkalukku aathrawaha
Reply
 
 
-0 +1 # vasahan 2012-05-11 10:38
ithula ene karuthu solla iriki??? ISREAL embasy vendam. emathu ethirpai veli iduvom.
Reply
 
 
-0 +0 # mohamad 2012-05-11 16:54
allah namanaiwerukkum nallarul falippanaha aameen wassalam. isreal embasy vendam.
Reply
 
 
-0 +0 # meenavan 2012-05-11 23:44
மு.கா.தலைவர் குறிபிட்டது போல தம்புள்ளை பள்ளி விவகாரம் போன்று முடிந்த விடயம் பேசுவதில் பயனில்லை? பாலஸ்தீன விவகாரத்தின் முன்னுரிமை காவலன் ஜானதிபதி நல்ல முடிவினை முஸ்லிம் சமூகத்திக்கு சாதகமாக எடுக்கவேண்டும்.
Reply
 
 
-0 +0 # imran 2012-05-13 10:36
isreal embasy vendam.
Reply
 
 
-0 +0 # xlntgson 2012-05-14 06:35
America embassy vendumaa? Ange Israelin nalan pirivu undaa, illaiyaa? Ellaam veli vaesam. oruvar edhirkka innoruvar aadharikka iruvarum amaichargale! Makkavukku anu kundu poaduvom enru onru adhu pizhai enrum onru! "GAYAME IDHU POYYADA, KAATRADATTHA PAIYADAA, KAASILLAA DHAAN KUYAVAN SEIDHA MANNUP PAANDAM POALADAA..."
Reply
 

கருத்துஉங்கள் கருத்தை இங்கே தமிழில் type செய்யலாம். உதாரணத்திற்காக இலங்கை என்று type செய்வதற்கு ilankai என்று type செய்து ஒரு இடைவெளி விடவும். அதாவது ilankai=இலங்கை.