அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாதகாலத்திற்கு நீடிப்பதற்கான வாக்கெடுப்பு பாராளுமன்றத்தில் நேற்று நிறைவேற்றப்பட்டுள்ளது. அவசரகாலச் சட்டத்தை நீடிப்பதற்கு ஆதரவாக 97 வாக்குகளும், எதிராக 18 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், அவசரகாலச் சட்டத்தை நீடிப்பதற்கு எதிராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வாக்களித்திரு்க்கும் அதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சி, ஜே.வி.பி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகியன வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை.
.gif)
