
யாழ். தொண்டமனாற்றில் பிறந்து பளையில் வசித்துவந்து தற்சமயம் சுவிஸில் வாழ்ந்துவந்த பரமானந்தம் பிரேமவாசன் (ராசா) நேற்று செவ்வாய்க்கிழமை சுவிஸில் காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற முன்னாள் கிராம சேவையாளர் பரமானந்தம் - வள்ளிநாயகி தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும், சந்திராதேவியின் (ஆசிரியை - திருநாவுக்கரசு வித்தியாலயம் - கொடிகாமம்) கணவரும், பிரேம்குமார், நிரோஜா ஆகியோரின் அன்புத் தந்தையும், கோமதி (பளை), அகில்மதி (கனடா), சுமதி (கொழும்பு), குலமதி (லண்டன்), கோபிவாசன் (சுவிஸ்), மதனவாசன் (ஆசிரியர் - தமிழ்மிரர்) ஆகியோரின் சகோதரருமாவார்.
அன்னாரது இறுதிக் கிரியைகள் நாளை வியாழக்கிழமை (03.11.2011) சுவிஸில் நடைபெறும். இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல் : ஏ.பி.மதன் (சகோதரர்)
(0777-533247)

