
பெயர்:திருமதி செந்தீசன் பிரியதர்சினி
நீர்வேலியைப் பிறப்பிடமாகவும் பிடாரியம்மன் கோயிலடி, கொக்குவில் மேற்கை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி செந்தீசன் பிரியதர்சினி 25.10.2010 திங்கட்கிழமை காலமானார்.
அன்னார் சிவராசா - சாந்தினி தம்பதியரின் அன்பு மகளும் செல்வரத்தினம் - சீதாலட்சுமி தம்பதியரின் அன்பு மருமகளும் செந்தீசனின் அன்பு மனைவியும் சானுஜா, சனோஜன், சஜீவன் ஆகியோரின் தாயும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 26.10.2010 செவ்வாய்க்கிழமை பி.ப. 3 மணியளவில் அவரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக கோம்பயன் மணல் இந்து மயானத்துக்கு எடுத்துச்செல்லப்பட்டது.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்: குடும்பத்தினர்.
பிடாரியம்மன் கோயிலடி,
கொக்குவில் மேற்கு,
கொக்குவில்.

