2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

க.பொ.த (சாதாரணம்) பரீட்சையில் தோல்வி;கம்பளையில் மாணவி தற்கொலை

Super User   / 2010 ஏப்ரல் 25 , மு.ப. 08:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

கம்பளையைச் சேர்ந்த 17 வயதுடைய மாணவி ஒருவர்  க.பொ.த(சா/த) பரீட்சையில் சித்தியடையத் தவறிய காரணத்தால் தற்கொலை செய்துள்ளார்.

இம்மாணவி தான் எதிர்காலத்தில் வைத்தியராக வரவேண்டும் என்று கனவு கண்டிருந்தாள்.

இம்மாணவியின் மற்றுமொரு சகோதரி இப்பரீட்சையில் திறமைச்சித்தியடைந்திருந்தார்.

You May Also Like

  Comments - 0

  • xlntgson Sunday, 25 April 2010 08:44 PM

    மருத்துவர் ஆனல்தானா? எத்தனை விதமான தொழில்கள் இருக்கின்றன, எவ்வளவு பைத்தியக்கார தனம்! மாணவர்களே இந்த செய்தியை மறந்து விடுங்கள், நிருபர்களே இதுபோன்ற செய்திகளுக்கு முக்கியவத்துவம் கொடுக்காதீர்கள். மனத்திடம் தைரியம் துணிச்சல் வாழ்கையின் மீதான நம்பிக்கை இவை எல்லாம் கொடுக்காத கல்வி என்னத்துக்கு? பணத்துக்கு பிடித்த கேடா? மனதுக்கு கேடா?

    Reply : 0       0

    nuah Monday, 26 April 2010 09:32 PM

    பொதுவாகவே தற்கொலை செய்திகளை தவிர்க்க வேண்டும்; மேலும் எவ்வாறு தற்கொலை புரிந்து கொண்டனர் என்ற விபரங்கள் எல்லாம் மற்றவர்க்கு அனாவசியம்!

    Reply : 0       0

    naleem Tuesday, 27 April 2010 02:39 AM

    kalvi katpathu vaiththiyaraha vara மட்டுமல்ல வாழ்வதற்கு என்பதை ஆசிரியர்களே உங்களது மாணவர்களுக்கு unarththungal

    Reply : 0       0

    srikant Thursday, 29 April 2010 09:42 PM

    ஆசிரியர்கள் இதில் பங்காற்ற இடமில்லை, பெற்றோர் மிகவும் வெறி கொண்டு பிள்ளைகளை டாக்டர் ஆக இஞ்சினீயர் ஆக வேண்டுமென்று கொடுமைப் படுத்துவதும் உண்டு, இந்த சம்பவத்தில் எப்படி என்று தெரியவில்லை. 'நீ முதல் மாணவராக வரவில்லை என்றால் வீட்டுக்கு வராதே', அல்லது 'நீ செத்து போவதை நான் விரும்புகின்றேன்', என்று இது போன்ற செய்திகளை முன்னுதாரணமாக காட்டி பேசுவதை நான் காதால் கேட்டிருக்கிறேன். கல்வி வியாபாரம் ஆகி ரொம்ப நாளாகி விட்டது. பாசம் சாகடிக்கப்பட்டு விட்டது. கவலைக்குரிய விடயம் தான் என்ன செய்யவென்று தெரியாது!

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .