செவ்வாய்க்கிழமை, 22 மே 2012

3 ஆவது டெஸ்ட்டிலும் வென்று இங்கிலாந்துக்கு வெள்ளையடித்தது பாகிஸ்தான்

 

இங்கிலாந்து அணியுடனான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி 71 ஓட்டங்களால் வெற்றியீட்டியுள்ளது. இதன் மூலம், 3 போட்டிகள் கொண்ட இத்தொடரில் பாகிஸ்தான் அணி 3-0 விகிதத்தில் வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

டுபாயில் நடைபெற்ற இப்போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெறுவதற்கு இரண்டாவது இன்னிங்ஸில 324 ஓட்டங்கள் எனும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. எனினும் போட்டியின் நான்காவது நாளான இன்று அவ்வணி 252 ஓட்டங்களுடன் சகல விக்கெட்டுகளையும் இழந்தது.

Views: 492

Comments   

 
0#meenavan2012-02-07 05:23
வாழ்த்துக்கள் மிஸ்பாஹ் அணியினருக்கு, நான்கு நாட்களில் டெஸ்ட் முடியும் என்ற ஆருடம் பலித்ததில் இரட்டை மகிழ்ச்சி.
Reply
 
 
0#Ganesh2012-02-07 20:55
இந்தியாவுக்கு இது ஒரு ஆறுதல் ஒருத்தன் அடித்தால் மத்தவன் திருப்பி அடிப்பான் என்பதை வெள்ளையர்களுக்கு ஒரு பாடம்.
Reply
 

கருத்து



உங்கள் கருத்தை இங்கே தமிழில் type செய்யலாம். உதாரணத்திற்காக இலங்கை என்று type செய்வதற்கு ilankai என்று type செய்து ஒரு இடைவெளி விடவும். அதாவது ilankai=இலங்கை.