செவ்வாய்க்கிழமை, 22 மே 2012

10,000 ஓட்டங்களைக் கடந்தார் சங்கக்கார

 

இலங்கைக் கிரிக்கெட் வீரர் குமார் சங்கக்கார ஒருநாள் சர்வதேச போட்டிகளில் 10,000 ஓட்டங்களைக் கடந்துள்ளார். சிட்னியில் இன்று  நடைபெறும் இலங்கை அணியுடனான போட்டியில் அவர் தனது 10,000 ஆவது ஓட்டத்தைக் கடந்தார்.

இந்த மைல் கல்லை கடந்த 3 ஆவது இலங்கை வீரர் குமார் சங்கக்கார ஆவார். ஏற்கெனவே இலங்கை சனத் ஜயசூரிய, மஹேல ஜயவர்தன ஆகியோர் 10,000 ஓட்டங்களைக் கடந்துள்ளனர்.

 

Views: 372

Comments   

 
0#pithamahan2012-02-18 23:33
sabash sangakkara.
Reply
 

கருத்து



உங்கள் கருத்தை இங்கே தமிழில் type செய்யலாம். உதாரணத்திற்காக இலங்கை என்று type செய்வதற்கு ilankai என்று type செய்து ஒரு இடைவெளி விடவும். அதாவது ilankai=இலங்கை.