செவ்வாய்க்கிழமை, 22 மே 2012

வலைப்பந்தாட்டப் போட்டி

 

(கஜன்)

திருகோணமலை புனித மரியாள் கல்லூரிக்கும் ஸ்ரீசண்முக  இந்து மகளிர் கல்லூரிக்கும் இடையிலான  வலைப்பந்தாட்ட போட்டி எதிர்வரும் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது.

புனித மரியாள் கல்லூரி அதிபர் அருட்சகோதரி பவளராணி தலைமையில் வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு மெக்கெய்சர் மைதானத்தில் இப்போட்டி ஆரம்பமாகவுள்ளது. 

Views: 46

கருத்து



உங்கள் கருத்தை இங்கே தமிழில் type செய்யலாம். உதாரணத்திற்காக இலங்கை என்று type செய்வதற்கு ilankai என்று type செய்து ஒரு இடைவெளி விடவும். அதாவது ilankai=இலங்கை.