2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

இலங்கைக்கெதிரான பிரேரணையை எந்த நாடு கொண்டுவரும்?

A.P.Mathan   / 2012 பெப்ரவரி 23 , மு.ப. 09:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் மனித உரிமை கவுன்ஸில் 19ஆவது கூட்டத்தொடர் இம்மாதம் 27ஆம் திகதி தொடங்கவுள்ளது. இந்த கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிராக மனித உரிமை மீறல் பிரேரணை ஒன்றினை கொண்டுவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் அந்த பிரேரணையை எந்தநாடு கொண்டுவரவிருக்கிறது என்பது பற்றி “அரசியல் அலசல்“ நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மூத்த ஊடகவியலாளர் என்.வித்தியாதரன் அலசியிருக்கிறார்.

அரசியல் அலசல் நிகழ்ச்சியின் முழு வீடியோ வடிவத்தினையும் இங்கே காணலாம்..


You May Also Like

  Comments - 0

  • suran Thursday, 23 February 2012 09:43 PM

    யாவரும் அறிந்த உண்மை , US தான் கொண்டுவரும் என்று.

    Reply : 0       0

    jeyarajah Friday, 24 February 2012 01:12 PM

    பிந்தி வந்தாலும் பல புதிய முக்கிய விடயங்களை அலசி இருக்கின்றீர்கள். ந‌ன்றி. அனைத்துக் கட்சிகளின் கூட்டத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணி பங்கு பெறாது என்று அறிவித்ததன் பின் ஐக்கிய தேசியக் கட்சி சில நிபந்தனைகளை முன்வைத்து கலந்து கொள்ள விருப்பம் தெரிவித்ததில் உள்ள தந்திரம் பற்றியும்,தமிழ் சிவில் சமூகத்தின் அமைப்பு சட்டரீதியாக இருந்தாலும் அது அரசியல் ரீதியாக ஏற்படுத்தக் கூடிய பிரச்சனைகள் பற்றியும் கட்சிகளின் முடிவுகளில் அவர்களின் பங்களிப்பு பற்றியும் அலசும்படி கேட்டுக் கொள்ளுகின்றேன். நன்றி. ‌

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .