2024 மார்ச் 28, வியாழக்கிழமை

இந்தியாவுக்கெதிரான இரண்டாவது டெஸ்டில் முன்னிலையில் நியூசிலாந்து

Editorial   / 2020 மார்ச் 01 , பி.ப. 06:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவுக்கெதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், கிறைஸ்ட்சேர்ச்சில் நேற்று  ஆரம்பித்த இரண்டாவது டெஸ்டின் இன்றைய இரண்டாம் நாள் ஆட்டமுடிவில் முன்னிலையில் நியூசிலாந்து காணப்படுகிறது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: நியூசிலாந்து

இந்தியா: 242/10 (துடுப்பாட்டம்: ஹனும விஹாரி 55, செட்டேஸ்வர் புஜாரா 54, பிறித்திவி ஷா 54, மொஹமட் ஷமி 16, றிஷப் பண்ட் 12, ஜஸ்பிரிட் பும்ரா ஆ.இ 10 ஓட்டங்கள். பந்துவீச்சு: கைல் ஜேமிஸன் 5/45, டிம் செளதி 2/38, ட்ரெண்ட் போல்ட் 2/89, நீல் வக்னர் 1/29)

நியூசிலாந்து: 235/10 (துடுப்பாட்டம்: டொம் லேதம் 52, கைல் ஜேமிஸன் 49, டொம் பிளன்டெல் 30, கொலின் டி கிரான்ட்ஹொம் 26, நீல் வக்னர் 21, றொஸ் டெய்லர் 15, ஹென்றி நிக்கொல்ஸ் 14 ஓட்டங்கள். பந்துவீச்சு: மொஹமட் ஷமி 4/81, ஜஸ்பிரிட் பும்ரா 3/62, இரவீந்திர ஜடேஜா 2/22, உமேஷ் யாதவ் 1/46)

இந்தியா: 90/6 (துடுப்பாட்டம்: செட்டேஸ்வர் புஜாரா 24 விராட் கோலி 14, பிறித்திவி ஷா 14 ஓட்டங்கள். பந்துவீச்சு: ட்ரெண்ட் போல்ட் 3/12, கொலின் டி கிரான்ட்ஹொம் 1/3, நீல் வக்னர் 1/18, டிம் செளதி 1/20)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X