2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

முதல் நாளில் முன்னிலையில் இங்கிலாந்து

Editorial   / 2019 நவம்பர் 21 , மு.ப. 11:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

நியூசிலாந்துக்கெதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், மெளன்ட் மகட்டரேயில் இன்று ஆரம்பித்த முதலாவது டெஸ்டின் இன்றைய முதல்நாளில் ஜோ டென்லி, பென் ஸ்டோக்ஸ், றோறி பேர்ண்ஸின் அரைச்சதங்கள் காரணமாக முன்னிலையில் இங்கிலாந்து காணப்படுகின்றது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: இங்கிலாந்து

இங்கிலாந்து: 241/4 (துடுப்பாட்டம்: ஜோ டென்லி 74, பென் ஸ்டோக்ஸ் ஆ.இ 67, றோறி பேர்ண்ஸ் 52 ஓட்டங்கள். பந்துவீச்சு: கொலின் டி கிரான்ட்ஹொம் 2/28, டிம் செளதி 1/46, நீல் வக்னர் 1/77)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .