2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

மேற்கிந்தியத் தீவுகளை வென்றது அயர்லாந்து

Editorial   / 2020 ஜனவரி 16 , மு.ப. 06:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

மேற்கிந்தியத் தீவுகள், அயர்லாந்துக்கிடையேயான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரில், கிரனடாவில் நேற்றிரவு நடைபெற்ற முதலாவது போட்டியில் அயர்லாந்து வென்றது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: அயர்லாந்து

அயர்லாந்து: 208/7 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: போல் ஸ்டேர்லிங் 95 (47), கெவின் ஓ பிரயன் 48 (32), கரெத் டெலனி 19 (12), கரி வில்சன் 17 (12) ஓட்டங்கள். பந்துவீச்சு: டுவைன் பிராவோ 2/28 [4], ஷெல்டன் கோட்ரல் 2/37 [4], கரி பியரி 2/45 [3],, ஹெய்டன் வோல்ஷ் ஜூனியர் 1/25 [4])

மேற்கிந்தியத் தீவுகள்: 204/7 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: எவின் லூயிஸ் 53 (29), கெரான் பொலார்ட் 31 (15), ஷிம்ரோன் ஹெட்மயர் 28 (18), ஷெர்ஃபேன் ருதஃபோர்ட் 26 (13), நிக்கலஸ் பூரான் 26 (23), லென்டில் சிமொன்ஸ் 22 (14) ஓட்டங்கள். பந்துவீச்சு: ஜொஷுவா லிட்டில் 3/29 [4], கிரேய்க் யங் 2/31 [4], சிமி சிங் 1/36 [4], ஜோர்ஜ் டொக்ரல் 1/51 [4])

போட்டியின் நாயகன்: போல் ஸ்டேர்லிங்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .