2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

தலைமைத்துவம் முக்கியமில்லை

Editorial   / 2020 பெப்ரவரி 20 , பி.ப. 01:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிரிக்கெட் அணியில் தலைமைத்துவத்தில் நீடிக்க வேண்டுமென்பது முக்கியமில்லை எனத் தெரிவிக்கும் இலங்கை டி - 20 கிரிக்கெட் அணியின் தலைவர் லசித் மாலிங்க, அணிக்காக அர்ப்பணிப்புடன் விளையாட தயாரெனவும் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று (20) ந​டைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு மேலும் கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

இலங்கை அணியானது மேற்கிந்திய தீவுகள் அணியுடனான இரு டி - 20 போட்டிகளில் விளையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .