2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் ஒத்திவைப்பு

Editorial   / 2021 ஏப்ரல் 08 , பி.ப. 03:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

இவ்வாண்டுக்கான பிரெஞ்சு ஓபன் ஓபன் டென்னிஸ் தொடரைக்   கண்டு களிக்க  அதிகமான ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்படும்  என்ற நம்பிக்கையில் குறித்த   தொடரானது ஒரு வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

அந்தவ​கையில் பிரான்ஸில்,  ரோலண்ட் கரோஸில் மே  23 ஆம் திகதி நடத்தத் திட்டமிட்டிருந்த குறித்த தொடரானது தற்போது மே   30 ஆம் திகதி தொடக்கம் ஜூன்  13 ஆம் திகதி வரை  நடத்தத்  தீர்மானிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .