2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

ரவூப் ஹகீம் - சாதனைகளா... சோதனைகளா?

Administrator   / 2010 ஏப்ரல் 16 , பி.ப. 12:47 - 0     - {{hitsCtrl.values.hits}}



ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹகீம் போட்டியிட்ட கண்டி மாவட்ட தேர்தல் முடிவுகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. வன்முறைகள், அச்சுறுத்தல்கள் காரணமாக மீண்டும் ஒரு தேர்தல் நாவலப்பிட்டி தேர்தல் தொகுதியில் இடம்பெறவுள்ளது. தமிழ்மிரர் இணையதளத்தின் விசேட நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ரவூப் ஹகீம் தனது கருத்துக்களை முன்வைத்தார்.

You May Also Like

  Comments - 0

  • Sanoon Saturday, 17 April 2010 05:50 AM

    ஒலித்தெளிவு இல்லாமையினால் முறையான பேட்டியை கேட்க முடியாதுள்ளது.
    இதனை நிவர்த்தி செய்யமுடியுமாயின் சிறப்பாயிருக்கும்

    Reply : 0       0

    xlntgson Saturday, 17 April 2010 09:25 PM

    சாதனை அல்ல சோதனையே என்றாலும் இன்னும் ஆறு வருடம் பொறுக்கவேண்டியதில்லை அரசியல் திருத்தம் அதற்கு முன் வைக்கப்படலாம்!

    Reply : 0       0

    இஹ்சான் Sunday, 18 April 2010 05:49 AM

    இந்த பேட்டியை கேட்க கிடைத்தது மகிழ்ச்சி முயற்சிக்கு என் பாராட்டுகள் மேலும் உங்கள் பணி தொடரட்டும் இஹ்சான் தோஹா , கத்தார்

    Reply : 0       0

    abdurraheem al qasim Sunday, 18 April 2010 08:02 AM

    its a great leadarship....mabrook....

    Reply : 0       0

    arshad Monday, 19 April 2010 11:29 PM

    mursid ur இந்தெர்விஎவ் வித் ஹகீம் இஸ் சிம்ப்லி superb

    Reply : 0       0

    MZM Inudeen Wednesday, 21 April 2010 02:34 AM

    சோதனைகளையு ம், வேதனைகளையும் தாண்டித்தான் பல சாதனைகளை முஸ்லிம் காங்கிரஸ் புரிந்துள்ளது. இந்த அரிய பேட்டியை கடல்கடந்து வாழும் எம்மைப் போன்றவர்கள் காண்பத ற்கு உதவி செய்த தமிழ் மிரருக்கும் அதன் ஆசிரியர் இளநெஞ்சன் முர்ஷிதீனுக்கும் பலகோ டி நன்றிகள்.

    Reply : 0       0

    mcm. sajath Wednesday, 21 April 2010 09:55 PM

    தமிழ் மிர்ரேர் இணையத்தளத்துக்கு எனது மனமார்ந்த நன்றிகள். இந்த பேட்டியை கேட்க வாய்ப்பளித்தமைக்கு.

    Reply : 0       0

    rauffzain Thursday, 22 April 2010 03:33 PM

    Hakeem and Muslim congress era has paded away from active politics. we have to think the next .we dont want just bluffing but a bravado.Muslim Politics seems to be Much ado about nothing.Time will answer

    Reply : 0       0

    Farhan Monday, 26 April 2010 07:39 PM

    கருத்துக்களை கேட்க கிடைத்தற்கு நன்றி முஸ்லிம் காங்கிரசின் வெற்றிக்கு வாழ்த்துக்கள்

    Reply : 0       0

    naseem Thursday, 29 April 2010 03:04 AM

    முஸ்லிம் காங்கிரசின் அரசியல் நடவடிக்கையில் மாற்றங்கல் தேவை என நான் நினைக்கிறேன். thanks.

    Reply : 0       0

    mujahith Tuesday, 11 May 2010 01:04 AM

    ஆளூம் கட்சியின் முதல் பங்குதாரர் கட்சியாயிருந்த காங்ரசை எதிர் கட்சியின் 4வது கட்சி என்ற இடத்திற்கு சேர்த்ததன் பெருமை தலைவர் றௌபிற்குதான் சேரும்.
    கிழக்கிற்கு சேவை சென்றடைந்தால்தானே இனிமேல் நான் அவர்கலிடம் வாக்கு கேட்க முடியும் என்பதை தலைவர் சூட்சுகமாய் ஒப்புக்கொண்ட விடயம் சிறந்தது.
    அதற்கு மிகவும் நன்றி

    Reply : 0       0

    mohamed iqbal Thursday, 13 May 2010 12:19 AM

    நாம் இன்று நாடாளுமன்றத்தில் உண்மையான எமது மக்களுக்கான குரலை கேட்கமுடியாது. உதாரணமாக ஸ்லேவைலண்ட் நிகழ்வு மிகவும் பரிதாபமானதாகும். இது தொடர்பில் அதிகமாக கவலைப்பட்டோம். அல்லாஹ்விடம் பிரார்த்தனை புரிந்தோம். எம் மக்களுக்காக ஒரு சுதந்திரமான குரல் எப்போது ஒலிக்க எல்லாம்வல்ல அல்லாஹ்வை பிரார்த்திப்போம் . வஸ்ஸலாம்

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .