கொழும்பு தமிழ்ச் சங்கத்தால் மாஸ்டர் சிவலிங்கத்துக்கு சிறுவர் இலக்கியச் செம்மல் பட்டம் வழங்கி ...

"> Tamilmirror Online || மாஸ்டர் சிவலிங்கத்துக்கு சிறுவர் இலக்கிய செம்மல் பட்டம் வழங்கி கௌரவிப்பு
மாஸ்டர் சிவலிங்கத்துக்கு சிறுவர் இலக்கிய செம்மல் பட்டம் வழங்கி கௌரவிப்பு

-ஏ.எச்.ஏ. ஹுஸைன், வடிவேல் சக்திவேல்,எஸ். பாக்கியநாதன் 

கொழும்பு தமிழ்ச் சங்கத்தால் மாஸ்டர் சிவலிங்கத்துக்கு சிறுவர் இலக்கியச் செம்மல் பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு தமிழ் சங்கம் நடத்திய சிறுவர் கலை இலக்கிய பெருவிழா சனி (25) மற்றும் ஞாயிறு (26) ஆகிய இரு தினங்களும் கொழும்பு தமிழ்ச் சங்க மண்டபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில், கதை, கட்டுரை, கவிதை, வில்லுப்பாட்டு, போன்ற பல்துறைகளிலும் பிரகாசித்து, அனைவரின் மனதிலும் இடம்பிடித்த மாஸ்டர் சிவலிங்கத்துக்கு 'சிறுவர் இலக்கிய செம்மல்' என்ற பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

 • aswar Sunday, 21 June 2015 04:18 AM

  தமிழ் வானொலி புகழப்பட்டது உங்களால்தான்.

  Reply : 0       0

  Vanmathy Saturday, 03 October 2015 03:36 AM

  He is the best story narrator I have ever met. I wish my tutor whole heartedly. I will not forget his narating stories when I was a child.

  Reply : 0       0


மாஸ்டர் சிவலிங்கத்துக்கு சிறுவர் இலக்கிய செம்மல் பட்டம் வழங்கி கௌரவிப்பு

அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 
All the content on this website is copyright protected and can be reproduced only by giving the due courtesy to 'www.tamilmirror.lk' Copyright © 2012 Wijeya Newspapers Ltd.