2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

இன்றைய நாள் ஜோதிடம்

Editorial   / 2020 பெப்ரவரி 21 , பி.ப. 12:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

மங்கலகரமான விகாரி வருடம் மாசி மாதம் 09 ஆம் நாள் (21-02-2020) வௌ்ளிக்கிழமை, உத்தராயணம், சிசிருது, மாலை 06.45 வரை திரையோதசி பின் சதுர்தசி திதி ஆகும். சித்தயோகம் - சந்திராஷ்டமம் - திருவாதிரை.
சுபநேரம் : 06.31 – 08.01 ராகு காலம் : 11.01 – 12.31 எமகண்டம்: 03.31 – 05.01 திருவோணம் சிரார்த்த திதி - மாசி மாத தேய்பிறை திரையோதசி திதி சூலம் - மேற்கு ,பரிகாரம் - வெல்லம் இன்று மஹா சிவராத்திரி, பிரதோஷ விரதமாகும்.

மேஷம் - வரவு
இடபம் - தாமதம்
மிதுனம் - செலவு
கடகம் - ஆதரவு
சிம்மம் - அசதி
கன்னி - வெற்றி
துலாம் - வருத்தம்
விருச்சிகம் – நன்மை
தனுசு - ஆர்வம்
மகரம் - போட்டி
கும்பம் - அமைதி
மீனம் - உயர்வு

 

இன்றைய சிந்தனை
 

​“பழங்களில் பப்பாளி நோய் எதிர்ப்பு சக்தியை தரவல்லது”
சிவஸ்ரீ.பால.ரவிசங்கர சிவாச்சாரியார்
(ஸ்ரீ ஞான வைரவர் தேவஸ்தானம்)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .