2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

இன்றைய நாள் ஜோதிடம் (08.08.2019)

Editorial   / 2019 ஓகஸ்ட் 08 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்றைய நாள் ஜோதிடம்

 

மங்கலகரமான விகாரி வருடம் ஆடி மாதம் 23ஆம் நாள் (08-08-2019) ​​​​​வியாழக்கிழமை, தக்ஷிணாயணம், கிரீஷ்மருது, மாலை 04.01 வரை அட்டமி பின் நவமி திதி ஆகும். பின்இரவு  03.02 வரை விசாகம் பின் அனுஷம் நட்சத்திரம். மரணயோகம். சந்திராஷ்டமம் : அஷ்வினி. சுபநேரம் 07.34 - 09:34 ராகு காலம் :01.34 - 03.04, எமகண்டம் : 06.04 - 07.34. சிரார்த்த திதி. ஆடி மாத வளர்பிறை அட்டமி திதி. சூலம் – தெற்கு, பரிகாரம் – தைலம்.

 

இராசி பலன்

 

மேஷம் – போட்டி

இடபம் – ஆதரவு

மிதுனம் – தோல்வி

கடகம் – அமைதி

சிம்மம் – களிப்பு

கன்னி – ​​வெற்றி

துலாம் – நட்பு

விருச்சிகம் – பயம்

தனுசு – கவலை

மகரம்  -  நலம்

கும்பம் – இலாபம்

மீனம் – நன்மை

 

இன்றைய சிந்தனை

 

​சிறந்த பணிவே அறிவுடைமையின் உயர்ந்த அடையாளம்.

 

சிவஸ்ரீ.பால.ரவிசங்கர சிவாச்சாரியார்

(ஸ்ரீ ஞான வைரவர் தேவஸ்தானம்)

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .