2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

இன்றைய நாள் ஜோதிடம் (09.09.2019)

Editorial   / 2019 செப்டெம்பர் 09 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்றைய நாள் ஜோதிடம்

 

மங்கலகரமான விகாரி வருடம் ஆவணி மாதம் 23ஆம் நாள் (09-09-2019) திங்கட்கிழமை, தக்ஷிணாயணம், வருஷருது, பின்இரவு 03.23 வரை ஏகாதசி திதி பின் துவாதசி திதி ஆகும். பகல் 12:04 வரை பூராடம் பின் உத்தராடம் நட்சத்திரம். மரணயோகம். சந்திராஷ்டமம் : மிருகசீரிடம், சித்திரை. சுபநேரம் 12.04 - 01:34 ராகு காலம் :07.34 - 09.04, எமகண்டம் : 10.34 - 12.04. சிரார்த்த திதி. ஆவணி மாத வளர்பிறை ஏகாதசி திதி. சூலம் – ​கிழக்கு, பரிகாரம் – தைலம்.  இன்று குரு தட்சணாமூர்த்தி வழிபாடு உத்தமம்.

 

இராசி பலன்

 

மேஷம் –  நம்பிக்கை

இடபம் – உதவி

மிதுனம் – கவனம்

கடகம் – நட்பு

சிம்மம் – தனம்

கன்னி – ​​ வெற்றி

துலாம் – ​மேன்மை

விருச்சிகம் – பாராட்டு

தனுசு – ஆதரவு

மகரம்  -  இலாபம்

கும்பம் – உறக்கம்

மீனம் – நன்மை

 

இன்றைய சிந்தனை

 

​நிறைகளை போற்று, குறைகளைக் கண்டால் ஒன்றும் சொல்லாதே.

 

சிவஸ்ரீ.பால.ரவிசங்கர சிவாச்சாரியார்

(ஸ்ரீ ஞான வைரவர் தேவஸ்தானம்)

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .