2024 ஏப்ரல் 17, புதன்கிழமை

இன்றைய நாள் ஜோதிடம் (11.06.2019)

Editorial   / 2019 ஜூன் 11 , மு.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

 இன்றைய நாள் ஜோதிடம்

 

மங்கலகரமான விகாரி வருடம் ஆனி மாதம் 11ஆம் நாள் (11-06-2019) ​​செவ்வாய்க்கிழமை, உத்தராயணம், வசந்தமருது, இரவு 09.49 வரை நவமி பின் தசமி திதியாகும். பகல் : 02.44 உத்தரம் பின் அத்தம்,  அமிர்தசித்தயோகம். சந்திராஷ்டமம் – சதயம், பூராட்டாதி ஆகும். சுபநேரம் : 10.22   - 11:52 ராகு காலம் : 02.52 - 04.22, எமகண்டம் : 08.52 - 10.22. சிராத்த திதி. வைகாசி மாத வளர்பிறை நவமி திதி. சூலம் – வடக்கு. பரிகாரம் – பால்.

 

இராசி பலன்கள்

 

மேஷம்  -   புகழ்

இடபம்   -   இன்பம்

மிதுனம்  -   நன்மை

கடகம்   -   பரிவு

சிம்மம்   -   நிம்மதி

கன்னி    -   தனம்

துலாம்   -   வெற்றி

விருச்சிகம்  -   ஏமாற்றம்

மகரம்   -   சுகம்

தனுசு    -   தடங்கல்

கும்பம்   -   நலம்

மீனம்    -   பிரயாணம்

 

இன்றைய சிந்தனை

தீயவனை நண்பராக்குவதை விட தனிமையை நண்பராக்குவது மேல்.

சிவஸ்ரீ.பால.ரவிசங்கர சிவாச்சாரியார்

(ஸ்ரீ ஞான வைரவர் தேவஸ்தானம்)

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .