Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை
Editorial / 2019 ஜூலை 10 , மு.ப. 06:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
இன்றைய நாள் ஜோதிடம்
மங்கலகரமான விகாரி வருடம் ஆனி மாதம் 25ஆம் நாள் (11-07-2019) வியாழக்கிழமை, உத்தராயணம், கிரீஷ்மருது, பின்இரவு 04.15 வரை தசமி பின் ஏகாதசி, இரவு : 07.37 வரை சுவாதி பின் விஷாகம் நட்சத்திரம். அமிர்தசித்தயோகம். சந்திராஷ்டமம் – ரேவதி, அஸ்வினி ஆகும். சுபநேரம் : 07.29 - 02:59 ராகு காலம் : 11.58 - 01.28, எமகண்டம் : 05.59 - 07.29. சிரார்த்த திதி. ஆனி மாத வளர்பிறை தசமி திதி. சூலம் - தெற்கு. பரிகாரம் : தைலம்.
இராசி பலன்
மேஷம் – புகழ்
இடபம் - ஆதாயம்
மிதுனம் – தனம்
கடகம் – விவேகம்
சிம்மம் – சுகம்
கன்னி – ஆதரவு
துலாம் - தாமதம்
விருச்சிகம் – இலாபம்
மகரம் – நன்மை
தனுசு - தெளிவு
கும்பம் – அன்பு
மீனம் – நிம்மதி
இன்றைய சிந்தனை
வலிமை உள்ளவன் ஒருபோதும் கோபப்படமாட்டான்.
சிவஸ்ரீ.பால.ரவிசங்கர சிவாச்சாரியார்
(ஸ்ரீ ஞான வைரவர் தேவஸ்தானம்)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
37 minute ago
2 hours ago
3 hours ago