Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை
Editorial / 2019 ஜூன் 12 , மு.ப. 12:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
இன்றைய நாள் ஜோதிடம்
மங்கலகரமான விகாரி வருடம் ஆனி மாதம் 12ஆம் நாள் (12-06-2019) புதன்கிழமை, உத்தராயணம், வசந்தமருது, இரவு 07.45 வரை தசமி பின் ஏகாதசி திதியாகும். பகல் : 01.24 அத்தம் பின் சித்திரை, சித்தயோகம். சந்திராஷ்டமம் – பூராட்டாதி, உத்தரம் ஆகும். சுபநேரம் : 04.23 - 05:52 ராகு காலம் : 11.52 - 01.22, எமகண்டம் : 07.22 - 08.52. சிராத்த திதி. வைகாசி மாத வளர்பிறை தசமி திதி. சூலம் – வடக்கு. பரிகாரம் – பால்.
இராசி பலன்கள்
மேஷம் - பக்தி
இடபம் - இன்பம்
மிதுனம் - சுகம்
கடகம் - ஆதரவு
சிம்மம் - அன்பு
கன்னி - சினம்
துலாம் - வரவு
விருச்சிகம் - ஊக்கம்
மகரம் - அமைதி
தனுசு - இலாபம்
கும்பம் - போட்டி
மீனம் - விவேகம்
இன்றைய சிந்தனை
வேகமாக உயர்வது பெரிதல்ல, எப்போதும் பெரியவனாக இருப்பதெ பெரிது.
சிவஸ்ரீ.பால.ரவிசங்கர சிவாச்சாரியார்
(ஸ்ரீ ஞான வைரவர் தேவஸ்தானம்)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 Apr 2024
20 Apr 2024
20 Apr 2024