2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

இன்றைய நாள் ஜோதிடம் (13.05.2019)

Editorial   / 2019 மே 14 , மு.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

 இன்றைய நாள் ஜோதிடம்

 

மங்கலகரமான விகாரி வருடம் சித்திரை மாதம் 31ஆம் நாள் (14-05-2019) ​​செவ்வாய்க்கிழமை, உத்தராயணம், வசந்தருது, காலை : 11.56 வரை தசமி திதி பின் ஏகாதசி திதி. காலை – 07.59 வரை உத்தரம் பின் பூசம் நட்சத்திரம் சித்தாமிர்தயோகம். சந்திராஷ்டமம் – சதயம் ஆகும். சுபநேரம் : 10.25   - 11.53 ராகு காலம் : 02.53 - 04.23, எமகண்டம் : 08.53 - 10.23. சிராத்த திதி. சித்திரை மாத வளர்பிறை ஏகாதசி திதி. சூலம் – வடக்கு. பரிகாரம் - பால்.

 

இராசி பலன்கள்

 

மேஷம்  -   நலம்

இடபம்   -   பிரீதி(யோகம்)

மிதுனம்  -   நட்பு

கடகம்   -   வெற்றி

சிம்மம்   -   அன்பு

கன்னி    -   சுகம்

துலாம்   -   பொறுமை

விருச்சிகம்  -   ஆதரவு

மகரம்   -   உயர்வு

தனுசு    -   அலாபம்

கும்பம்   -   அமைதி

மீனம்    -   புகழ்

 

இன்றைய சிந்தனை

மரணத்திலும் அழியாப் புகழ் உடையோரே மாமனிதர்.

சிவஸ்ரீ.பால.ரவிசங்கர சிவாச்சாரியார்

(ஸ்ரீ ஞான வைரவர் தேவஸ்தானம்)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .