2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

இன்றைய நாள் ஜோதிடம் (13.09.2019)

Editorial   / 2019 செப்டெம்பர் 13 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்றைய நாள் ஜோதிடம்

 

மங்கலகரமான விகாரி வருடம் ஆவணி மாதம் 26ஆம் நாள் (13-09-2019) வௌ்ளிக்கிழமை, தக்ஷிணாயணம், வருஷருது, காலை 08.13 வரை சதுர்த்தசி திதி பின் பௌர்ணமி திதி ஆகும். இரவு 09:16 வரை சதயம் பின் பூரட்டாதி நட்சத்திரம். சித்தயோகம். சந்திராஷ்டமம் : ஆயில்யம், மகம். சுபநேரம் 06.03 - 07:33 ராகு காலம் :10.33 - 12.03, எமகண்டம் : 03.03 - 04.33. சிரார்த்த திதி. ஆவணி மாத பௌர்ணமி. சூலம் – மேற்கு, பரிகாரம் – வெல்லம். இன்று பூரணை விரதம். இல்லங்களில் சுமங்கலிகள், கன்னியர்கள் தீபபூஜை வழிபாடு செய்வது லக்ஷ்மி கடாஷமாகும்.

 

இராசி பலன்

 

மேஷம் –  ஜெயம்

இடபம் – நட்பு

மிதுனம் – புகழ்

கடகம் – ஓய்வு

சிம்மம் – ஆதரவு

கன்னி – ​​ பாசம்

துலாம் – ​முயற்சி

விருச்சிகம் – விவேகம்

தனுசு – ஏமாற்றம்

மகரம்  -  பொறுமை

கும்பம் – ஆக்கம்

மீனம் – பெருமை

 

இன்றைய சிந்தனை

இரக்க குணத்தின் கதவை திறக்கும் வரை தான் கஷ்டம், திறந்தால் மூடுவது முடியாது.

 

சிவஸ்ரீ.பால.ரவிசங்கர சிவாச்சாரியார்

(ஸ்ரீ ஞான வைரவர் தேவஸ்தானம்)

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .