2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

இன்றைய நாள் ஜோதிடம் (14.08.2019)

Editorial   / 2019 ஓகஸ்ட் 14 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்றைய நாள் ஜோதிடம்

 

மங்கலகரமான விகாரி வருடம் ஆடி மாதம் 29ஆம் நாள் (14-08-2019) ​​​​​புதன்கிழமை, தக்ஷிணாயணம், கிரீஷ்மருது, மாலை 04.29 வரை சதுர்த்தசி பின் பௌர்ணமி திதி ஆகும். காலை 07:02 வரை உத்தராடம் பின் திருவோணம் நட்சத்திரம். அமிர்தசித்தயோகம். சந்திராஷ்டமம் : புனர்பூசம். சுபநேரம் 04.35 - 06:05 ராகு காலம் :12.05 - 01.35, எமகண்டம் : 07.35 - 09.05. சிரார்த்த திதி. ஆடி மாத வளர்பிறை சதுர்த்தசி திதி. சூலம் – வடக்கு, பரிகாரம் – பால்.

 

இராசி பலன்

 

மேஷம் – சிக்கல்

இடபம் – பக்தி

மிதுனம் – எதிர்ப்பு

கடகம் – வெற்றி

சிம்மம் – விருப்பம்

கன்னி – ​​ ஜெயம்

துலாம் – நட்பு

விருச்சிகம் – தொழில்

தனுசு – மகிழ்ச்சி

மகரம்  -  தாமதம்

கும்பம் – சுகம்

மீனம் – வரவு

 

இன்றைய சிந்தனை

பகைமையை வைத்து கொண்டு வாழ்த்த முடியாது. வாழ்த்தும் போது பகைமை நிற்காது.

 

சிவஸ்ரீ.பால.ரவிசங்கர சிவாச்சாரியார்

(ஸ்ரீ ஞான வைரவர் தேவஸ்தானம்)

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X