2024 மார்ச் 28, வியாழக்கிழமை

இன்றைய நாள் ஜோதிடம் (16.09.2019)

Editorial   / 2019 செப்டெம்பர் 16 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்றைய நாள் ஜோதிடம்

 

மங்கலகரமான விகாரி வருடம் ஆவணி மாதம் 30ஆம் நாள் (16-09-2019) திங்கட்கிழமை, தக்ஷிணாயணம், வருஷருது, பகல் 01.55 வரை துதியைசி திதி பின் திருதியை திதி ஆகும். பின்இரவு 04:55 வரை ரேவதி பின் அஷ்வினி நட்சத்திரம். சித்தயோகம். சந்திராஷ்டமம் : அஸ்தம். சுபநேரம் 12.03 - 01:33 ராகு காலம் :07.33 - 09.03, எமகண்டம் : 10.33 - 12.03. சிரார்த்த திதி. இன்று சூனிய திதியாகும். சூலம் – கிழக்கு, பரிகாரம் – தயிர், சுபமுகூர்த்த நாள்.

 

இராசி பலன்

 

மேஷம் –  நட்டம்

இடபம் – புகழ்

மிதுனம் – மேன்மை

கடகம் – மகிழ்ச்சி

சிம்மம் – பாராட்டு

கன்னி – ​​ ஆரோக்கியம்

துலாம் – ​ஆதரவு

விருச்சிகம் – பயம்

தனுசு – அமைதி

மகரம்  -  அன்பு

கும்பம் – பேராசை

மீனம் – வெற்றி

 

இன்றைய சிந்தனை

சோகம் மேகம் போன்றது. கனமாகிவிட்டால் விழுந்துவிடும்.

 

சிவஸ்ரீ.பால.ரவிசங்கர சிவாச்சாரியார்

(ஸ்ரீ ஞான வைரவர் தேவஸ்தானம்)

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X