2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

இன்றைய நாள் ஜோதிடம் (21.03.2019)

Editorial   / 2019 மார்ச் 21 , மு.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

மங்கலகரமான விளம்பி வருடம் பங்குனி மாதம் 07ஆம் நாள் (21-03-2019) வியாழக்கிழமை, உத்தராயணம், சிசிருது, காலை : 07.45 வரை பௌர்ணமி (பூரணை) திதி பின் பிரதமை. பகல் : 02.25 வரை உத்தரம் நட்சத்திரம் பின் அத்தம். மரணயோகம். சந்திராஷ்டமம் – சதயம், பூராட்டாதி ஆகும். சுபநேரம் : 07.47 - 09.17 ராகு காலம் : 01.47 - 03.17, எமகண்டம் : 06.17 - 07.47 சிரார்த்த திதி. பங்குனி மாத தேய்பிறை பிரதமை ஆகும். சூலம் – தெற்கு. பரிகாரம் - தைலம். இன்று பங்குனி உத்தரம். சிவன், அம்பாள், முருகன், சாஸ்தா வழிபாடு உத்தமம்.

இராசி பலன்கள்

மேஷம் - ஓய்வு
இடபம் - சாந்தம்
மிதுனம் - உழைப்பு
கடகம் - உற்சாகம்
சிம்மம் - எதிர்ப்பு
கன்னி - இலாபம்
துலாம் - ஜெயம்
விருச்சிகம் - செலவு
மகரம் - தனம்
தனுசு - பரிவு
கும்பம் - சுகம்
மீனம் - அனுகூலம்

இன்றைய சிந்தனை

​ஆண்களின் பலம் புஜத்தில், பெண்களின் பலம் நாக்கில் உள்ளது.

- சிவஸ்ரீ.பால.ரவிசங்கர சிவாச்சாரியார்(ஸ்ரீ ஞான வைரவர் தேவஸ்தானம்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X