2019 ஒக்டோபர் 16, புதன்கிழமை

இன்றைய நாள் ஜோதிடம் (05.07.2019)

Editorial   / 2019 ஜூலை 04 , பி.ப. 03:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்றைய நாள் ஜோதிடம்

 

மங்கலகரமான விகாரி வருடம் ஆனி மாதம் 20ஆம் நாள் (05-07-2019) ​​வௌ்ளிக்கிழமை, உத்தராயணம், கிரீஷ்மருது, இரவு 07.16 வரை திருதியை பின் சதுர்த்தி, பின்இரவு : 03.49 வரை ஆயில்யம் பின் மகம் நட்சத்திரம். மரணயோகம். சந்திராஷ்டமம் –  திருவோணம் ஆகும். சுபநேரம் : 05.57 - 07:27 ராகு காலம் : 10.27 - 11.57, எமகண்டம் : 02.57 - 07.27. சிரார்த்த திதி. ஆனி மாத வளர்பிறை திருதியை திதி. சூலம் – ?​மேற்கு. பரிகாரம் : வெல்லம்.

 

இராசி பலன்கள்

 

மேஷம்  -   அமைதி

இடபம்   -   பெருமை

மிதுனம்  -   சிக்கல்

கடகம்   -   இரக்கம்

சிம்மம்   -   நற்செயல்

கன்னி    -   பொறுமை

துலாம்   -   அன்பு

விருச்சிகம்  -   மகிழ்ச்சி

மகரம்   -   ஊக்கம்

தனுசு    -   வெற்றி

கும்பம்   -   ஆதரவு

மீனம்    -   இன்பம்

 

இன்றைய சிந்தனை

சொல்வதையெல்லாம் யோசித்து சொல்பவன் புத்திசாலி. நினைத்ததையெல்லாம் சொல்பவன் முட்டாள்.

 

சிவஸ்ரீ.பால.ரவிசங்கர சிவாச்சாரியார்

(ஸ்ரீ ஞான வைரவர் தேவஸ்தானம்)

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .