2019 டிசெம்பர் 15, ஞாயிற்றுக்கிழமை

இன்றைய நாள் ஜோதிடம் (09.08.2019)

Editorial   / 2019 ஓகஸ்ட் 09 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்றைய நாள் ஜோதிடம்

 

மங்கலகரமான விகாரி வருடம் ஆடி மாதம் 24ஆம் நாள் (9-08-2019) ​​​​​வௌ்ளிக்கிழமை, தக்ஷிணாயணம், கிரீஷ்மருது, பகல் 02.53 வரை நவமி பின் தசமி திதி ஆகும். பின்இரவு  02.53 வரை அனுஷம் பின் கேட்டை நட்சத்திரம். சித்தயோகம். சந்திராஷ்டமம் : பரணி. சுபநேரம் 06.04 - 07:34 ராகு காலம் :10.34 - 12.04, எமகண்டம் : 03.04 - 04.34. சிரார்த்த திதி. ஆடி மாத வளர்பிறை நவமி திதி. சூலம் – மேற்கு, பரிகாரம் – வெல்லம். இன்று சௌபாக்கிய லக்ஷ்மி வரலக்ஷ்மி விரதம். இல்லங்களில் கன்னியரும், சுமங்கலி பெண்களும் பூஜை, வழிபாடுகள் செய்து நோன்பு இருக்க இல்லற வாழ்வு சிறக்கும்.

 

இராசி பலன்

 

மேஷம் – வெற்றி

இடபம் – பகை

மிதுனம் – வரவு

கடகம் – நலம்

சிம்மம் – உயர்வு

கன்னி – ​​ அமைதி

துலாம் – ஆதாயம்

விருச்சிகம் – சுகம்

தனுசு – இலாபம்

மகரம்  -  அச்சம்

கும்பம் – ஆதரவு

மீனம் – தனம்

 

இன்றைய சிந்தனை

 

​ஊழியம் செய்பவன் அடிமையுமில்லை. ஊதியம் கொடுப்பவன் ஆண்டவனுமில்லை.

 

சிவஸ்ரீ.பால.ரவிசங்கர சிவாச்சாரியார்

(ஸ்ரீ ஞான வைரவர் தேவஸ்தானம்)

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .