இன்றைய நாள் ஜோதிடம் 10.04.2019

மங்கலகரமான விளம்பி வருடம் பங்குனி மாதம் 27ஆம் நாள் (10-04-2019) புதன்கிழமை, உத்தராயணம், சிசிருது, பகல் : 02.07 வரை பஞ்சம் திதி பின் ஷஷ்டி திதி. காலை – 09.20 கார்த்திகை பின் ரோகிணி நட்சத்திரம் பின் மிருகசீரிடம் ஆகும். சித்தயோகம். சந்திராஷ்டமம் – கேட்டை ஆகும். சுபநேரம் : 04.36 - 06.06 ராகு காலம் : 12.06 - 01.36, எமகண்டம் : 07.36 - 09.06. சிராத்த திதி. பங்குனி மாத வளர்பிறை பஞ்சமி திதி மற்றும் ஷஷ்டி திதி ஆகும். சூலம் – வடக்கு. பரிகாரம் - பால். இன்று ஷஷ்டி விரதம்.

இராசி பலன்கள்

மேஷம் - வரவு
இடபம் - தாமதம்
மிதுனம் - செலவு
கடகம் - நோய்
சிம்மம் - வெற்றி
கன்னி - பீடை
துலாம் - நன்மை
விருச்சிகம் - அமைதி
மகரம் - பயம்
தனுசு - பக்தி
கும்பம் - கவலை
மீனம் - மேன்மை

இன்றைய சிந்தனை

​எவனொருவன் தனக்கு எதுவுமே தெரியாதென்று கற்றுகொள்கிறானோ அவனே அறிவாளி.

- சிவஸ்ரீ.பால.ரவிசங்கர சிவாச்சாரியார்
(ஸ்ரீ ஞான வைரவர் தேவஸ்தானம்)


இன்றைய நாள் ஜோதிடம் 10.04.2019

அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 
Services
All the content on this website is copyright protected and can be reproduced only by giving the due courtesy to 'www.tamilmirror.lk' Copyright © 2012 Wijeya Newspapers Ltd.